Wednesday, February 24, 2010

சிறை

சிறகிருந்தும் சிறைபட்டன
வாழ்த்துஅட்டை வண்ணத்துபூச்சிகள்!!!!

Tuesday, February 16, 2010

தனிமை தேடல்

கேட்பாரற்று கிடக்கும் கடலில்
யாரை  தேடுகிறது அலைகள் ???

Thursday, February 11, 2010

நான்

எல்லோரும் மலை மீது ஏறி
கீழே விழுந்து உயிர் துறப்பார்கள்
ஆனால் நான்
உன் கண்களில் ஏறி
இதயத்தில் விழுந்து உயிர் பிழைத்தேன் !!!!

Tuesday, February 9, 2010

கடனாய் கேட்கிறேன்

உன்னிடம் கடனாய் கேட்பது
காதலை மட்டும் தான்
தருவாயா பெண்ணே
தினம் தினம் வட்டியோடு
திருப்பி தருகிறேன் !!!!!!!!