Friday, January 27, 2012

காதல்









நீ கல் எறிந்தபோது வந்தது
காயம் !
நீ கண் எறிந்தபோது வந்தது
காதல் !

No comments:

Post a Comment